டெல் நிறுவனம் விற்கப்படுகிறது


பல பிரபலமான நிறுவனங்கள் பொருளாதார சிக்கல்களால் தவிக்கின்றன. ஒரு தனி மனிதனால் உருவாக்கப்பட்ட (மைக்கேல் டெல்) டெல் நிறுவனம் தன்னை முழுமையாக விற்க முடிவெடுததுள்ளது. சுமார் 14 பில்லியன் டாலர் ( 1400 கோடி டாலர்) விலைக்கு விற்கப்படும் எனத் தெரிகிறது.