பின்னர் விற்பனை செய்யபடும் பொருளின் தரம் ,எண்ணிக்கை ,வகை, அதன்தோற்றம் எவ்வளவு நாட்களுக்கு இந்த பொருட்களை வைத்துகொள்ளவேண்டும் என்பன போன்ற விவரங்களை பராமரிக்க இது உதவுகின்றது
மேலும் வாடிக்கையாளர் விரும்பிய பொருட்களுக்கான வழங்கவேண்டிய மொத்ததொகை அதனை இணைய வங்கிகணக்கின்மூலம் வழங்கினால் மட்டும் அவரவர் விரும்பிய பொருட்களை அனுப்பிவைத்தல் போன்ற செயல்களை ஒருங்கிணைத்து கட்டுபடுத்திடமுடியும்
அதுமட்டுமல்லாது வாடிக்கையாளர்கள் நம்முடைய இணைய வியாபார கடையை எளிதாக APIவாயிலாக அனுகவும் செல்லிடத்து பேசியின் வாயிலாக கூட அனுகிடவும் முடியும்
முதலில் இந்த மென்பொருளிற்குள் நிருவாகியாக இல்லாமல் ஒரு சாதாராண பார்வையாளராக எவ்வாறு செயல்படுகின்றது என அறிந்து கொள்ள http://demo.spreecommerce.com/ என்ற தளத்திற்கு சென்று அறிந்து கொள்க
அதன்பிறகு முழுமையாக தனிப்பட்ட இணைய கடையை உருவாக்கி டுவதற்காக http://spreecomerce.com/one_click/signup/ என்ற இணைய பக்கத்திற்கு சென்ற பயன்படுத்தி கொள்க
நம்முடைய கணினியில் இதனை நிருவுவதற்காக முதலில் rails -v 3.2.3vgem என்பதை முதலில் நிறுவிகொள்க அதன்பின் bundler என்பதை நிறுவுகை செய்திடுக நம்முடைய விற்பனை பொருட்களின் உருவை இந்த இணைய கடையில் பிரதிபலித்திட image magic என்பதை நிறுவுகை செய்திடுக பின்னர் gem install spree என்பதை நிறுவிடுக இதனை நிறுவிடும்போது இதற்கான கோப்பகம் அல்லது மடிப்பகத்தை cd mythstore என மாற்றியமைத்து spree install என்பதை நிறுவுகை செய்திடுக
இதில் ஏற்படும் ஜாவா ஸ்பிரிட் காஃபி ஸ்பிரிட் போன்றவைகைளா ஏற்படும் பிரச்சினைகளை தீர்வுசெய்திடுவதற்கு bundle exec rake assets:precompile:nondigest என்ற வரியை உள்ளீடு செய்து கொள்க
இறுதியாக இணைய வியாபாரம் செயல்படுத்துவதற்கு http://localhost:3000/ என்ற தளத்துடன் இணைப்பை ஏற்படுத்தி கொள்க
இந்த இணைய கடையை எவ்வாறு உருவாக்குவது என முழுமையாக அறிந்து கொல்வதற்கு
http://guides.spreecommerce.com/ என்ற தளத்திற்கு சென்று அறிந்து கொள்க
தற்போது நடப்பிலிருக்கும் இணைய கடைகள் எவ்வாறு உள்ளது என அறிந்துகொள்வதற்கு
http://spreecommerce.com/resources/showcase/ என்ற தளத்திற்கு சென்று அறிந்து கொள்க